Tag: mit
I have waited for 26 long Years to See You All...
கோலிவுட் சினிமாவில் நடக்கும் ஸ்ட்ரைகால் அஜித் நடிக்கும் விசுவாசம் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அஜித் ஒரு புதிய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
கோலிவுட்டில் நடக்கும் ஸ்ட்ரைகின் காரணமாக பல படங்களின் ரிலீஸும், படப்பிடிப்பு பணிகளும்...